Sunday 21 June 2015


















பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் நெல்லை கோட்ட பொருளாளர் மற்றும் எனது அன்பு தம்பி திரு .அல்ப்ரெட் ஜோ சாமுவேல் அவர்களின் அன்பு மகள் selvi.jaffniHazlin பூப்புனித நீராட்டுவிழ 21.06.2015 அன்று மிகவும் சிறப்பாக காயல்பட்டினம் அருகில் உள்ள பேயன்விளை முதுமஹாலில் சிறப்பாக நடைபெற்றது நமது உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment